Wednesday, 23 March 2022

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு விடீயோ ஒன்றை வெளியிட்டார்

 

தமிழ்நாடு விழிஒளி ஆய்வாளர்கள் நண்பர்கள் அமைப்பு(OATN)

 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு விடீயோ ஒன்றை வெளியிட்டார்

 

தமிழ்நாடு விழிஒளி ஆய்வாளர்கள் நண்பர்கள் அமைப்பு மூலம் உலக விழி ஒளி பரிசோதகர் (ஆப்டோமெட்ரிஸ்ட்) தினம் இன்று (23.03.2022) சிறப்பாக கொண்டப்பட்டது.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களின் பார்வைக்காக கிட்டப்பார்வையின்  அபாயங்கள் மற்றும் அவற்றை கட்டுபடுத்தவேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு விடீயோ ஒன்றை வெளியிட்டார் பேசினார்.

இந்த நிகழ்வில் டாக்டர் ர கிருஷ்ணகுமார் , திரு ஆர் குமரன், திரு சிவசங்கர்,   டாக்டர் ஜெமீல் ரிஸ்வானா , டாக்டர் தரணி ப்ரீத்தா ,ஷண்முக குமார் ,பூர்ணிமா ,ஜோதி பாலாஜி,திரு அ மகாலிங்கம், டாக்டர் ஐஸ்வர்யா  / சவிதா சம்பத்  மற்றும் பல மருத்துவர்கள் / ஆப்டோமெட்ரி, பொது மக்களும் கலந்துகொண்டனர்.



















No comments:

Post a Comment