Monday, 19 December 2022

APPRECIATION FOR THE SERVICES OF THE VILLAGE HEALTH NURSE S. Jayalakshmi

Village Health Nurse (VHN) and social worker of rural ‘PHC’ wins great praise for ‘Health Networking’ of a delicate group through Whatsapp!

-------------------

Sister S. Jayalakshmi the Village Health Nurse attached to the vellanur Village ( Next to Avadi)  who won great laurels, recognition and awards for her tireless and dedicated service to Covid-19 victims during the peak of the first and second waves of the pandemic.

Nurse Jayalakshmi had in a most thoughtful gesture started the ‘Mother and Child Whatsapp group’ to facilitate continuous communication and counseling on medication, hygiene, social distancing, nutrition etc to Covid effected patients during the peak of the lockdown when physical movement was strictly restricted. It called for great effort and initiative to educate the rural women and familiarize them on the usage of this social media platform to receive and send critical messages pertaining to prevention and care of Corona. After the threat of Covid receded to the background Sister Jayalakshmi realized that this constant interaction, knowledge and awareness dissemination and updating to the local womenfolk, mainly expectant mothers and those who have just delivered, could continue to be put to great use in terms of sending regular alerts on date/ time/venue of various immunity dosages for the newborn, Covid booster shots, nutrition during pregnancy and after delivery, baby care, yoga for safe and painless delivery, importance of breastfeeding, RCHID Card and its importance etc through videos made by her.

Sister Jayalakshmi also updates her ‘Child and mother group’ with latest healthcare news in regional news and Govt of Tamilnadu`s Health dept - Health related guidelines through online flyers and posters etc.

Sister Jayalakshmi has always been a favourite of the locals, the beloved nurse Amma, Sister, Jeya Akka to the rural community living in and around Vellanur and other villages surrounding Avadi and this most thoughtful initiative has made her all the more popular with them and has also won high praise from NGOs, Health Department and the public at large.

வாட்சப்குழு அமைத்து கருவுற்ற தாய்மார்களை அரவணைக்கும் கிராம சுகாதார செவிலியரின் சேவைக்கு பாராட்டு

கிராம சுகாதார செவிலியரின் சேவைக்கு பாராட்டு

வாட்சப்குழு அமைத்து கருவுற்ற தாய்மார்களை அரவணைக்கும் ஆவடியை அடுத்த வெள்ளானுர்  கிராம சுகாதார செவிலியர் திருமதி எஸ். ஜெயலட்சுமி அவர்களின் தாய் சேய் நலப்பணி  போற்றத்தக்கது. இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுனர்களின் கூட்டமைப்பின் மூலம் இந்த செவிலியர் பணியை பாராட்டுகிறோம்.

சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. கடந்த 2 ஆண்டுகளாக வாட்ஸ் அப் குழு மூலம் திருமதி எஸ். ஜெயலட்சுமி, சென்னை, வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஆவடியை அடுத்த வெள்ளானுர்  கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) தன் பகுதி கருவுற்ற தாய்மார்களுக்கு நலக்கல்வியையும் விழிப்புணர்வினையும் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறார். இதன் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாகவும் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணமும் செய்து மக்களின் பாரட்டினை பெற்று வருகிறார்.

இந்தக் குழுவின் மூலம் தன் பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் வாட்ஸ்அப் எண்களைச் சேகரித்து, கோவிட் தடுப்பூசி போடும் தேதி, நேரம் மற்றும் இடம் போன்ற தகவல் தொடர்புகளை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் செய்தார்.

சுகாதார சம்மத பட்ட பல்வேறு வீடியோக்கள்,  ஊட்டச்சத்து செய்திகள், இயல்பான பிரசவத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் யோகா பயிற்சிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், RCHID அட்டை மற்றும் அதன் முக்கியத்துவம் போன்றவற்றை தனது சொந்த வீடியோ வெளியிட்டு நோயாளிகள் மற்றும், கர்ப்பிணி தாய்மார்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை உண்டாக்கி ஊக்கப்படுத்திவருகிறார்

இப்போது COVID தொற்றுநோய் முடிந்துவிட்டது, மேலும் அவர் இந்த தகவல் தொழில்நுட்பத்தை தனது பகுதி நோயாளிகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.இதன் மூலம் கிராமபுற கர்ப்பிணி தாய்மார்களும் / நோயாளிகள் சமீபத்திய தகவல் தொழில்நுட்பமான வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டனர்

நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வதில் இந்த செவிலியர் எடுத்துகொள்ளும் தனிக்கவனத்தினை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பல்வேறு சமூக சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அவருடைய சிற்ப்பான பணிகள் ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டி விருதும் பெற்றுள்ளார், அவர் பகுதி பொதுமக்கள் அவரை செவிலியர் அம்மா,  சகோதரி, ஜெயா அக்கா என அன்புடன் அழைக்கின்றனர்.

Wednesday, 14 December 2022

Mrs S Jayalakshmi Village health Nurse and social worker of rural ‘PHC’ wins great praise for ‘Health Networking’ of delicate group through Whatsapp!

Village health Nurse and social worker of rural ‘PHC’ wins great praise for ‘Health Networking’ of delicate group through Whatsapp!

Vellanur ( Next to Avadi - Chennai) Village Health Nurse - Mrs Jayalakshmi village   embraced the pregnant mothers. with WhatsApp Group(  Health Networking) as Mother and Child Group  a News appeared in Today`s Tamil dailies

-------------------

Sister S. Jayalakshmi the Village Health Nurse and Social Worker attached to the Vellanur Health Sub Center and Morai and Kollumedu Public Health Center (PHC) who won great laurels, recognition and awards for her tireless and dedicated service to Covid-19 victims during the peak of the first and second waves of the pandemic.

Nurse Jayalakshmi had in a most thoughtful gesture started the ‘Mother and Child Whatsapp group’ to facilitate continuous communication and counseling on medication, hygiene, social distancing, nutrition etc to Covid effected patients during the peak of the lockdown when physical movement was strictly restricted. It called for great effort and initiative to educate the rural women and familiarize them on the usage of this social media platform to receive and send critical messages pertaining to prevention and care of Corona. After the threat of Covid receded to the background Sister Jayalakshmi realized that this constant interaction, knowledge and awareness dissemination and updating to the local womenfolk, mainly expectant mothers and those who have just delivered, could continue to be put to great use in terms of sending regular alerts on date/ time/venue of various immunity dosages for the newborn, Covid booster shots, nutrition during pregnancy and after delivery, baby care, yoga for safe and painless delivery, importance of breastfeeding, RCHID Card and its importance etc through videos made by her.

Sister Jayalakshmi also updates her ‘Child and mother group’ with latest healthcare news in regional news and Govt of Tamilnadu`s Health dept - Health related guidelines through online flyers and posters etc.

Sister Jayalakshmi has always been a favorite of the locals, the beloved nurse Amma, Sister, Jeya Akka to the rural community living in and around Vellanur and other villages surrounding Avadi and this most thoughtful initiative has made her all the more popular with them and has also won high praise from NGOs, Health Department and the public at large.

வாட்சப்குழு அமைத்து கருவுற்ற தாய்மார்களை அரவணைக்கும் ஆவடியை அடுத்த வெள்ளானுர் கிராம சுகாதார செவிலியர் திருமதி எஸ். ஜெயலட்சுமி அவர்களின் தாய் சேய் நலப்பணி போற்றத்தக்கது.

கிராம சுகாதார  செவிலியர்கள் தான் அரசாங்கத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் கிராமத்தில் உள்ள பெண்களுக்கும் இடையே ஒரு பாலமாக பணியாற்றுகின்றனர். ஒரு கிராமப் பெண் கருவுற்றதிலிருந்து, பிரசவம் வரை, பிறகு தாய் -  குழந்தையைப் பராமரிப்பது, நோய்த்தடுப்பு அட்டவணையின்படி பல்வேறு தடுப்பூசிகளை போடுவதும் இந்த கிராம தேவதைகள் தான். அவர்கள் கொரோனா தடுப்பூசி தடுப்பு திட்டத்தின் முதுகெலும்பாக இருந்தார்கள் / இருக்கிறார்கள்.

----------------------------

சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. கடந்த 2 ஆண்டுகளாக வாட்ஸ் அப் குழு மூலம் திருமதி எஸ். ஜெயலட்சுமி, சென்னை, வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஆவடியை அடுத்த வெள்ளானுர்  கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) தன் பகுதி கருவுற்ற தாய்மார்களுக்கு நலக்கல்வியையும் விழிப்புணர்வினையும் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறார். இதன் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாகவும் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணமும் செய்து மக்களின் பாரட்டினை பெற்று வருகிறார்.

இந்தக் குழுவின் மூலம் தன் பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் வாட்ஸ்அப் எண்களைச் சேகரித்து, கோவிட் தடுப்பூசி போடும் தேதி, நேரம் மற்றும் இடம் போன்ற தகவல் தொடர்புகளை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் செய்தார்.

சுகாதார சம்மத பட்ட பல்வேறு வீடியோக்கள்,  ஊட்டச்சத்து செய்திகள், இயல்பான பிரசவத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் யோகா பயிற்சிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், RCHID அட்டை மற்றும் அதன் முக்கியத்துவம் போன்றவற்றை தனது சொந்த வீடியோ வெளியிட்டு நோயாளிகள் மற்றும், கர்ப்பிணி தாய்மார்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை உண்டாக்கி ஊக்கப்படுத்திவருகிறார்

இப்போது COVID தொற்றுநோய் முடிந்துவிட்டது, மேலும் அவர் இந்த தகவல் தொழில்நுட்பத்தை தனது பகுதி நோயாளிகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.இதன் மூலம் கிராமபுற கர்ப்பிணி தாய்மார்களும் / நோயாளிகள் சமீபத்திய தகவல் தொழில்நுட்பமான வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டனர்

நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வதில் இந்த செவிலியர் எடுத்துகொள்ளும் தனிக்கவனத்தினை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பல்வேறு சமூக சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அவருடைய சிற்ப்பான பணிகள் ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டி விருதும் பெற்றுள்ளார், அவர் பகுதி பொதுமக்கள் அவரை செவிலியர் அம்மா,  சகோதரி, ஜெயா அக்கா என அன்புடன் அழைக்கின்றனர். 

Sunday, 16 October 2022

winTech Academy, Chennai`s Free Weekend Training on Soft/Life/Employment/Entrepreneurial Skills Enhancement Program

Free Weekend Training On Soft/Life/Employment/Entrepreneurial Skills Enhancement Program

-------------------------------------------------------------

TwinTech Academy Business Management  Solutions Pvt. Ltd., Chennai has invited registrations from Under Graduate students(any discipline) for an interative onsite FREE Weekend Training on Soft/Life/Employment/Entrepreneurial Skills Enhancement.

The Program will be conducted on every Sunday, between 10 am to 12 Noon  over 6 weeks at our T. Nagar( Chennai) Office and this program will begin on November 19,2022.

This is a TwinTech Academy`s Initiative to help students shape theirprofessional and entrepreneurial career

Rush yourregistration to ensure your seat. Register on or before 31.10.2022 @ 5.00 PM.

Link for registration : https://bit.ly/3eEW6x2

For details,WhatsApp to 9710485295 / 9840023411 or eMail info@chennaitwintech.com