இந்திய மருத்துவ மேலாண்மை
வல்லுனர்களின் கூட்டமைப்பு
வழங்கும்
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு
சேவை அங்கீகார விருதுக்கு
கிராம சுகாதார செவிலியர்களிடமிருந்து
விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது
----------------------------------------------------------------------
தொற்றுநோய்களின் போது மற்றும் அதற்குப் பிறகு அவர்களின் அற்புதமான மற்றும் தன்னலமற்ற சேவைகளுக்காக கிராம சுகாதார செவிலியர் களின் சேவையை அங்கீகரித்து கௌரவிக்க கூட்டமைப்பு முடிவு செய்து அவர்களிடம் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது.
இந்த செவிலியர்கள் தான் அரசாங்கத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் கிராமத்தில் உள்ள பெண்களுக்கும் இடையே ஒரு பாலமாக பணியாற்றுகின்றனர். ஒரு கிராமப் பெண் கருவுற்றதிலிருந்து, பிரசவம் வரை, பிறகு தாய் - குழந்தையைப் பராமரிப்பது, நோய்த்தடுப்பு அட்டவணையின்படி பல்வேறு தடுப்பூசிகளை போடுவதும் இந்த கிராம தேவதைகள் தான். அவர்கள் கொரோனா தடுப்பூசி தடுப்பு
திட்டத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள்.
தேர்வு செய்யப்பட்ட
செவிலியர்களுக்கு விருது வழங்குவதற்கு மலேசியாவை சார்த்த மூத்த பேராசிரியர் மற்றும் கண்
மருத்துவர் தாளுக் முத்துசாமி
Datuk Dr Muthusamy
Palanisamy, JP
MBBS (Madras), DO (
Lond), FRCSEd, FRCOphth,FICO, AM (Malaysia ).
அவர்கள் இணையவழி விருது வழங்கும் நிகழ்வில் பங்குகொள்கிறார்
www.ahmpindia.in என்ற
வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதனை முறையாக நிரப்பி 30.04.2022 அன்று
மாலைக்குள் info@ahmpindia.in என்ற இமெயில்
முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும் (WhatsApp) 97104 85295 / 90925
92000 அல்லது மின்னஞ்சல்: info@ahmpindia.in
Dr
A MAHALINGAM / அ மகாலிங்கம்
PRESIDENT
ASSOCIATION
FOR HEALTHCARE
MANAGEMENT
PROFESSIONALS - INDIA (AHMP)
Mobile : +91 97104 85295 / E-Mail
: mahali@mahali.in
PERSONAL
PROFILE: www.mahali.in
LINKEDIN
: https://www.linkedin.com/in/mahalingama/
Facebook : https://www.facebook.com/am.mahali
TWITTER:
@mahali1972 / INSTAGRAM: amahali2525