மருத்துவ மரபியலுக்கான மையம் & டுவின்டெக்
அகாடெமி, சென்னை
வழங்கும்
மருத்துவ ஆய்வக பயிற்சி மற்றும் மேலாண்மையில்
தொடர் மருத்துவக்கல்வி
-------------------------------------------------------
முன் பதிவுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன
17 டிசம்பர் 2016 – சனிக்கிழமை
பயிற்சி நடைபெறும் இடம் :
மருத்துவ மரபியலுக்கான் மையம், தமிழ்நாடு பவுண்டேசன் பில்டிங், 27, டைலர்ஸ் ரோடு,
கீழ்ப்பாக்கம், சென்னை- 600 0010
மருத்துவ ஆய்வகம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் இள நிலை மற்றும் மத்திய நிலை அலுவலர்களின் (ஆய்வக
நுட்பணர்கள் / மேலாளர்கள், விஞ்ஞானிகள்) மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்
குறிப்பாக நிர்வாக சிக்கல்கள் மற்றும் மேலாண்மை கருத்துக்களை புரிந்து கொள்ளும்
வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவுக்கும்,
இதர விபரங்களுக்கு
தொலைபேசி எண் : 9789078851 / 044 - 4283 3289 அல்லது cmgacademics@gmail.com மின்னஞ்சல் முகவரி கொள்ளலாம்
அ. மகாலிங்கம்
இயக்குநர் - டுவின்டெக் அகாடமி மேலாண்மை மையம்
தொலைபேசி எண் : 97104 85295